Askance to Bharathi's God,
வெள்ளை மனம் கொண்ட தூய் உயிர் தருவாயோ
எதையும் ஆக்கமுற செய்யும் பேருறுதி தருவாயோ
விடும் மூச்சு பயனுற வாழ்ந்திட நல்வினை அருள்வாயோ
காணும் கனவுகள் உருவம் பெற ஆற்றல் அளிப்பாயோ
தூற்றலால் அயராத கல் நெஞ்சம் கொடுப்பாயோ
கனிவுடன் என்றுன் முறுவிட தேன் உள்ளம் இழைவாயோ!
On Bharathi's birthday,
வாழ்வாங்கு வாழ்வாய் என
இவ்வையமே உனை வாழ்த்திட-
பெருமை எல்லாம் கேட்டிட
உன் ஊன் இல்லை இவ்வுலகிலே.
உன் துளி உயிர் மட்டும் எஞ்சிடுமே
என் போன்றோரின் உள்ளதிலே -
என்றும் அணையா தணல் போலே.

No comments:
Post a Comment