கரையும் மேகம் போல பறந்தனவே காலங்கள்!அம்மையின் தோளில் சாய்ந்து கிடந்து கண்ட இனிய கனவுகள் எங்கே?
தந்தையின் விரலை எட்டிப் பிடித்து கொண்டு, உலா சென்ற பாதைகள் எங்கே?
முத்தத்தில் தேங்கிய மழை நீரில் அண்ணன் விட்ட காகிதக் கப்பல் எங்கே?
அவர்கள் அனைவரும் பேணிய என் மாசில்லா மழழைப் பருவம் எங்கே?
Really happy knowing that a new generation girl has ardent interest in flourishing the language which has lost its roots in this AMERICANIZED INDIAN SOCIETY.
ReplyDeleteNot saying this just becoz am a tamilian; this is a tribute to a language which bears the reflection of the life of its people and survived the dominance of sanskrit.
thanks yar. Im not doing that big a deed. The notion is appreciated though!
ReplyDelete